"பள்ளியில் கேட்ட பயங்கர வெடி சத்தம்" - மர்ம முறையில் இறந்த மாணவன்... நடந்தது என்ன..?

திருச்செந்தூரில் உள்ள அரசுப்பள்ளி அருகே, வெடி சத்தம் கேட்ட அதிர்ச்சியினால், நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த பள்ளி மாணவன் உயரிழந்த சம்பவத்தில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com