இன்று மாலை சூரசம்ஹார விழா - மக்கள் கடலில் மிதக்கும் திருச்செந்தூர்

x

இன்று மாலை சூரசம்ஹார விழா - மக்கள் கடலில் மிதக்கும் திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கோலாகலம் இன்று மாலை நடைபெறுகிறது பிரசித்தி பெற்ற சூரசம்ஹார விழா சூரசம்ஹாரத்தை காண திருச்செந்தூர் கோயிலில் குவிந்து வரும் பக்தர்கள் பக்தர்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட தற்காலிக பொது கழிவறைகள் அமைப்பு

கோயில் வளாகம் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு


Next Story

மேலும் செய்திகள்