தாம்பரத்தில் பிரபல தனியார் மருத்துவமனை செய்த பகீர் காரியம் - ஸ்பாட்டிலே பிடித்து அதிகாரிகள் நடவடிக்கை

x

தாம்பரத்தில் மருத்துவ கழிவுகளை குப்பையில் கலந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம்

தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

"மருத்துவ கழிவை குப்பையில் கலக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"

தனியார் மருத்துவமனைகளுக்கு தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத்துறை எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்