கழுத்து வலி-னு வந்த களவாணி..சிகிச்சை அளித்த அப்பாவி நர்ஸ் - அசந்த நேரத்தில் 'செல்'லை திருடி ஓட்டம்

x

வேலூர் வடுகன்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளைஞர் ஒருவர் கழுத்து வலி என கூறி வந்துள்ளார்... மாலதி என்ற செவிலியர் தன் செல்போனை மேஜையில் வைத்து விட்டு பரிசோதித்த போது, அந்த இளைஞர் மாலதியின் செல்போனை லாவகமாகத் திருடியுள்ளார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்