"அவர்களுக்கு எரிச்சல்... எங்களுக்கு கவலையில்லை" | M. K. Stalin | Thanthi TV

x

பாஜக ஆட்சியை வீழ்த்தும், எதிர்க்கட்சிகளின் நோக்கத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெங்களூரு புறப்படுவதற்கு முன்னதாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதை தற்போது பார்ப்போம்......


Next Story

மேலும் செய்திகள்