"வாட்ஸ் அப் கால் லாக் மூலம் என்னை கண்காணித்துள்ளனர்" - சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி|SavukkuShankar

x

சிறைவாசம் தனக்கு மன உறுதியை அளித்துள்ளதாகவும், அதன் தாக்கத்தை தனது செயல்பாடுகள் உணர்த்தும் என்றும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்