பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு."மதுவை ஒழிக்கும் வகையில் தான் மதுவிலக்கு துறை செயல்பட வேண்டும்"."மதுவிலக்கு தேவை என வலியுறுத்தும் நிலையில், மதுவை குறைத்து விற்பனை செய்வதா?"."விற்பனை குறைவாக இருக்கும் மதுக்கடைகளை தான் மூடியுள்ளனர்"