"மாதம் ரூ. 1000 உரிமை தொகை எங்களுக்கு இல்லனு சொல்லுறாங்க"குமுறும் குடும்ப தலைவிகள்

மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை குறித்த தமிழக அரசு அறிவிப்பை வரவேற்றிருக்கும் பெண்கள், முதியவர், விதவை ஓய்வூதியம் பெறும் பெண்களுக்கும் இந்த உரிமை தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com