குருபூஜையில் அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் எம்.எல்.ஏ - கூட்டத்தில் வேட்டி அவிழ்ந்ததால் ஏமாற்றம்

x

குருபூஜையில் அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் எம்.எல்.ஏ - கூட்டத்தில் வேட்டி அவிழ்ந்ததால் ஏமாற்றம்

தேவர் குருபூஜை கூட்டத்தில் வேட்டி அவிழ்ந்ததால் முன்னாள் எம்.எல்.ஏ சிரமப்பட்டார். முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி ஈபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் பலர் மரியாதை செலுத்தினர். இவர்களுடன் முன்னாள் எம்.எல்.ஏ சென்ற நிலையில், கூட்டத்தில் சிக்கி உள்ளே செல்ல முடியாமல் தவித்தார். ஒருகட்டத்தில், வேட்டி அவிழ்ந்ததால், காவல்துறையினரிடம் பேசி வெளியே வந்த அவர், அஞ்சலி செலுத்தாமலேயே அங்கிருந்து புறப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்