கால்பந்து உலகக் கோப்பையை வெல்லப் போவது இவர்கள்தான் - மெஸ்ஸி கணிப்பு

x

கால்பந்து உலகக் கோப்பையை பிரான்ஸ் அல்லது பிரேசில் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அர்ஜென்டினாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கணித்து உள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த மெஸ்ஸி, பிரேசில் மற்றும் பிரான்ஸ் அணிகள் சிறப்பான வீரர்களைக் கொண்டுள்ளது என்றார். இரு அணிகளின் நோக்கமும் தெளிவாக இருப்பதாகக் கூறிய மெஸ்ஸி, அர்ஜென்டினா அணியில் வீரர்கள் சிலர் காயத்தால் அவதி அடைந்து வருவதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்