ஏலம் எடுக்க வந்த இடத்தில் ஏழரை.. ஏலமே கிடையாது கிளம்புங்க... அனுப்பி வைத்த அதிகாரிகள்

x

வைகை அணை மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற கண்மாய்கள் ஏலம் விடும் நிகழ்வு.

ஏலம் எடுப்பதில் இருதரப்பினர் இடையே மோதல்.

தகராறில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு - பரபரப்பு.

10 கண்மாய்களை ஏலம் எடுக்க 837 பேர் விண்ணப்பம் - இருதரப்பினர் இடையே மோதல்


Next Story

மேலும் செய்திகள்