#BREAKING || நொடிக்கு நொடி இருந்த பரபரப்பு... வெளியான தென்காசி சட்டமன்ற மறு வாக்கு எண்ணிக்கை முடிவு

#BREAKING || நொடிக்கு நொடி இருந்த பரபரப்பு... வெளியான தென்காசி சட்டமன்ற மறு வாக்கு எண்ணிக்கை முடிவு
Published on

தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்கு மறு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி, தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி என அதிமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்த நிலையில் மறு வாக்கு எண்ணிக்கை, மறுவாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிப்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிக்கையாக தயார் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தகவல் - காங். வேட்பாளர் வெற்றி

X

Thanthi TV
www.thanthitv.com