"அமைச்சர்கள் நிகழ்ச்சிகளில் மின் தடை கூடாது" - அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

x

"அமைச்சர்கள் நிகழ்ச்சிகளில் மின் தடை கூடாது"

"அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்"

அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரியம் உத்தரவு

"அமைச்சர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் பராமரிப்பு மின்தடை செய்யக் கூடாது"

"நிகழ்ச்சி முடியும் வரை உதவி பொறியாளர் நிலைக்கு குறையாத அதிகாரி மின் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்