"கடிதம் அனுப்பி எந்த பயனும் இல்லை" - திமுக, காங்கிரஸ் மீது ஆளுநர் தமிழிசை தாக்கு

x

"கடிதம் அனுப்பி எந்த பயனும் இல்லை" - திமுக, காங்கிரஸ் மீது ஆளுநர் தமிழிசை தாக்கு

தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை என்று புதுச்சேரி, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்