7.5 கோடி பேர் பயணம் செய்யும் தாம்பரத்தில் தயக்கம் ஏன்? - ரயில்வே பயணிகள் அதிர்ச்சி

x

சென்னையின் மூன்றாவது முனையமாக அறிவிக்கப்பட்ட தாம்பரத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு நேரடி ரயில்கள் இயக்குவது குறித்து எந்த திட்டமும் இல்லை என தெற்கு ரயில்வே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்