"எங்களுக்கு உதவ யாரும் இல்லை" - ஒரே குடும்பத்தில் மூவரும் மாற்றுத்திறனாளிகள்-கண்ணீர் மல்க கோரிக்கை

"எங்களுக்கு உதவ யாரும் இல்லை" - ஒரே குடும்பத்தில் மூவரும் மாற்றுத்திறனாளிகள்- கண்ணீர் மல்க கோரிக்கை

நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மாற்றுத்திறனாளியாக உள்ள நிலையில், தமிழக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

"மகள், நான், எனது கணவர் மூவரும் மாற்றுத்திறனாளிகள்"

"எங்களுக்கு உதவுவதற்கு யாரும் இல்லை"

"எங்களது மகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது"

"தமிழக முதல்வர் உதவிட வேண்டும்"

X

Thanthi TV
www.thanthitv.com