"கச்சத்தீவை நிச்சயம் மீட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது"... பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

x

கச்சத்தீவால் இலங்கைக்கு எந்தவித பயனும் கிடையாது, நிச்சயம் கச்சத்தீவு மீட்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்... ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையும், மீனவர் சங்க பிரதிநிதியும் தெரிவித்த கருத்துக்கள்.


Next Story

மேலும் செய்திகள்