"பாலே இங்க தேறல" 'தேன்மொழி' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட திமுக பெண் கவுன்சிலர்கள்.. வைரலாகும் வீடியோ

x
  • கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், திமுக பெண் கவுன்சிலர்கள் மாணவிகளுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்