பழக்கப்பட்ட இடம்.. பக்கா பிளான்.. பணிபுரிந்த கடையிலேயே கைவரிசை - சிசிடிவியால் சிக்கிய ஊழியர்

x
  • தேனியில் பணிபுரிந்த கடையிலேயே பூட்டை உடைத்து பீரோவில் பணத்தை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
  • பிஜி பெஸ்ட் என்ற பெயரில் தினேஷ் என்பவர் நடத்தி வரும் நிறுவனத்தில் இரவு நேரத்தில் பீரோ உடைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
  • சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில், கட ஊழியர் முகமது சல்மான் இரவு நேரத்தில் கடைக்குள் நுழைந்து பணத்தை திருடி சென்றது அம்பலமானது.
  • இதையடுத்து அவரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்