வெடித்து சிதறிய கார் டயர்..லாரி மீது மோதி கோர விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய கார் - தேனியில் பரபரப்பு

x
  • தேனி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், லாரி மீது மோதிய விபத்தில், இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • தேனி நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார், அன்னஞ்சி விளக்கு பகுதியில் வந்தபோது பின் சக்கர டயர் வெடித்து சிதறியது.
  • இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதி, அப்பளம்போல் நொறுங்கியது.
  • இந்த கோர விபத்தில், கேரளாவை சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்