வனத்துறைக்கு போக்கு காட்டும் ’அரிக்கொம்பன்’...பிடிக்க களம் இறங்கிய சிறப்பு குழு

x

கும்கி யானைகளை வைத்து, அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் முதன்மை வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்