" ஏன் சார் இரண்டு பேரும் குடும்ப தலைவரா இருக்க கூடாதா..?" - 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' டிரெய்லர்

x

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் THE GREATH INDIAN KITCHEN படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக வெகுவாக பாராட்டப்பட்ட இந்த படத்தை, தமிழில் இயக்குநர் கண்ணன் ரீமேக் செய்துள்ளார். ஆணாதிக்கத்தால் குடும்பத்தில் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை கதைகளமாக வைத்து மலையாளத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்