டிப் டாப்பாக கிளம்பி திருட்டு தொழில். ஆளில்லா கடையில் அபேஸ் செய்யும் இளைஞர் - அதிர்ச்சி CCTV காட்சி

x

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள கடைகளில், ஆள் இல்லாதபோது உள்ளே நுழைந்த கொள்ளையன், பணப்பெட்டியில் உள்ள பணத்தை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து, கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்