டிப் டாப்பாக திருட வந்த இளைஞர் - 'CCTV' முன் நடந்த அதிர்ச்சி

x

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கட்டக்காளைபட்டியில் அமைந்துள்ள பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து திருடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்