கடையில் புகுந்து ரகளை செய்த இளைஞர்..கட்டி போட்டு சம்பவம் செய்த மக்கள் - பரபரப்பு காட்சி

x

கேரள மாநிலம் புலாமன்தூள் பகுதியில் பேருந்தில் வந்து இறங்கிய இளைஞர் ஒருவர், அப்பகுதியில் உள்ள பேக்கரி கடைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டார். அங்கு விற்பனைக்கு வைத்திருந்த உணவுப் பொருட்களை வெளியே வீசியதோடு, உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் சாலைக்கு வந்து அவ்வழியாக செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி ரகளை செய்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்தார். இதனால், அங்கு கூடியிருந்த மக்கள் அந்த இளைஞரின் கை, கால்களை கட்டி கட்டுப்போட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்