கொள்ளையடிக்க சென்ற இடத்தில் குத்தாட்டம்... திருட சென்ற இடத்தில் உற்சாகத்தில் நடனமாடிய இளைஞர்

x

கொள்ளையடிக்க சென்ற இடத்தில் குத்தாட்டம்... திருட சென்ற இடத்தில் உற்சாகத்தில் நடனமாடிய இளைஞர்


மத்திய பிரதேசம் கடைக்குள் புகுந்து லேப்டாப், பணம் உள்ளிட்டவற்றை திருடிய இளைஞர், உற்சாகத்தில் நடனமாடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சிவபுரியில் உள்ள விகாஸ் ஜெயின் என்பவருக்கு சொந்தமான கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அதில் கடையில் இருந்து லேப்டாப், பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. அங்கிருந்த சிசிடிவி கேமராவை பரிசோதித்ததில், கொள்ளையடிக்க வந்த இளைஞர், உற்சாகத்தில் குத்தாட்டம் போட்ட காட்சி பதிவாகி இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்