"எதுக்கு நொறுக்குற சொல்லிட்டு பண்ணுயா.." டீ கடையை அடித்து துவம்சம் செய்த இளைஞர் - பரபரப்பு காட்சி

x

கேரள மாநிலம் கொச்சியில் இளைஞர் ஒருவர் டீக்கடையை அடித்து நொறுக்கும் சிசிடிவி இணையத்தில் பரவி வருகிறது. ஆலுவா ரயில் நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், இளைஞர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இளைஞரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்