போதையில் தலைகால் புரியாமல் ஆடிய பெண்.. மப்பை தெளிய வைத்த மக்கள் - கண்ணீருடன் கதறிய ஆண் உறவினர்

x

ஈரோட்டில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மதுபோதையில் பேருந்தை வழிமறித்து பெண் ஒருவர் அட்டகாசம் செய்துள்ளார். ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள பி.எஸ்.பார்க் சிக்னலில் பெண் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தடுக்க வந்த உறவினரை அடித்து விரட்டிய அவர், காவல்துறையினர் ஆட்டோவில் ஏற்ற முயற்சி செய்த போது அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்