தேனியில் ஜீப்பை வழிமறித்து தாக்கிய காட்டு யானை-நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்

x
  • கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் ஜீப்பை வழிமறித்த காட்டு யானை, வாகனத்தை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
  • இந்த நிலையில், ஜீப்பை தாக்கி யானை சேதப்படுத்திய நிலையில், சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் ஜீப்பை விட்டு ஓடியதால், காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
  • இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்