யமுனை ஆற்றில் மெல்ல,மெல்ல குறையத் தொடங்கிய நீர்மட்டம்
டெல்லி யமுனை ஆற்றில் குறைய தொடங்கிய வெள்ளம்
பல இடங்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடிய தொடங்கியது/ஒருசில இடங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், நீரை வெளியேற்றும் பணி தீவிரம்
டெல்லியில் இன்று காலை முதல் மழை இல்லாததால், துரிதமாக நடைபெறும் பணிகள்
Next Story
