எந்நேரத்திலும் எரிமலை வெடிக்கலாம் - விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை | Volcano Eruption

x

சிலியில் உள்ள வில்லாரிகா எரிமலை லாவா குழம்புகளை வெளியேற்றுவதால், எந்நேரத்திலும் எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என புவியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சீற்றத்துடன் காணப்படும் எரிமலையின் டிரோன் புகைப்படங்கள் வெளியான நிலையில், 500 மீட்டர் தூரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்