தந்தையை மிஞ்சிய குரல்வளம்...மாமன்னன் பாடலை பறை இசைத்து பாடி அசத்திய பிரபலத்தின் இரட்டை குழந்தைகள்..

x

மாமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "மலையில தான் தீப்பிடிக்குது ராசா" என்ற பாடலை "மக்க கலங்குதப்பா" பாடல் புகழ் மதிச்சியம் பாலாவின் இரட்டைக் குழந்தைகள் பறை இசைத்து பாடும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது...


Next Story

மேலும் செய்திகள்