சிறுவனை வெளுத்து வாங்கிய வைரல் பூனை...

x

சிறுவனை வெளுத்து வாங்கிய வைரல் பூனை...

இங்க பாரு ஓரளவுக்கு தான் பொருமை... எல்லை மீறி போய் கிட்டு இருந்தனு வை... நான் மனுசனா இருக்கமாட்டேன்... அடிச்சு மூஞ்சு முகரையெல்லாம் பேத்து புடுவேன்னு... இப்டி பல பேர் கிட்ட பொறுமைய சோதிகாதிங்கனு சொல்லி நாம சண்ட போட்டுருப்போம்... பட் அந்த ஃபீலிங் நமக்கு மட்டும் கிடையாதுங்க... நம்ம வீட்டு செல்லப்பிரானிங்களுக்கும் இருக்குங்குறதை நிரூபிச்சுருக்கு இந்த வைரல் சம்பவம்...

ரோட்டுல பல பஞ்சாயத்துகளை சமாளிச்சுட்டு வீட்டு வந்துருக்கு இந்த பூனை... அந்த நேரம் பொம்மையோட விளையாடிட்டு இருந்த முதளாலியோட பையன்... பூனைய பாத்ததும்... பூனை கிட்ட வம்பிழுத்துருக்கான்... சரி சின்ன பையன் தெரியாம பண்றான்னு பூனையும் ஒரமா ஒதுங்கி போயிருக்கு... மறுபடியும் பூனைய வழி மறிச்ச பையன்... பூனைய சண்டைக்கு வானு கூப்ட்டுருக்கான்...

முதலாளி பையானாச்சேனு பாக்குறேன்… மரியாதையா போய்டு நானே செம்ம காண்டுல இருக்கேனு... பூனை சிக்னல் குடுத்து பாத்துருக்கு…

ஆனா மறுபடியும் இந்த குட்டி பையன் பிரச்சனை பண்ணதுனால... பொறுமை இழந்து கடுப்பான பூனை... நானும் பாத்துகிட்டு இருக்கேன் என்ன நக்கலானு...... வம்பிழுத்த முதலாளி பையனை…சீறி பாஞ்சு அடி சும்மா வெளுத்து வாங்கிருச்சு...


Next Story

மேலும் செய்திகள்