பெரு நாட்டின் லிமா நகரத்தில், முன்னால் சென்ற வாகனங்கள் மீது, அதிவேகமாக வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில், 21 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளனர்.