ஸ்டேடியத்தை தெறிக்க விட இன்றே களமிறங்கும் இரண்டு அணிகள்.. யார் யாருடன் மோதப்போவது?

x

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. சேலத்தில் பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் சேப்பாக் மற்றும் நெல்லை அணிகள் மோத உள்ளன. தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்து இருக்கும் சேப்பாக் அணி, வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்க உள்ளது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் சேலம் மற்றும் மதுரை அணிகள் மோத உள்ளன. ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள மதுரை, முதல் வெற்றியைப் பதிவு செய்ய தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்