கையில் தடியுடன் சரமாரியாக மாறி மாறி தாக்கிக்கொண்ட இரு கட்சியினர்... பதறவைக்கும் காட்சிகள்

கையில் தடியுடன் சரமாரியாக மாறி மாறி தாக்கிக்கொண்ட இரு கட்சியினர்... பதறவைக்கும் காட்சிகள்
Published on

கையில் தடியுடன் சரமாரியாக மாறி மாறி தாக்கிக்கொண்ட இரு கட்சியினர்... பதறவைக்கும் காட்சிகள் - பரபரப்பான மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் ஏபிவிபி மற்றும் திரிணாமுல் சத்ர பரிஷத் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, மோதல் ஏற்பட்டது. மேற்கு மேதினிபூரில் உள்ள வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி மற்றும் திரிணாமுல் சத்ர பரிஷத் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இருதரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது.கையில் தடியுடன் வந்து ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி தாக்கிக் கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com