பஞ்சாபிலிருந்து குஜராத்திற்கு சென்ற டிரக்..உள்ளே கிடந்த அடுக்கடுக்கான பெட்டிகள் ..

x

பஞ்சாபிலிருந்து குஜராத்திற்கு சென்ற டிரக்..உள்ளே கிடந்த அடுக்கடுக்கான பெட்டிகள் ..


குரஜாத்திற்கு டிரக்கில் கடத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் நிறைந்த பெட்டிகளை, ராஜஸ்தான் போலீசார் பறிமுதல் செய்தனர். ராஜஸ்தானின் பிகாநர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பஞ்சாப்பில் இருந்து குஜராத்திற்கு சென்ற டிரக்கை தடுத்து நிறுத்திய போலீசார், சோதனையிட்டனர். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, டிரக்குடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்