கோளாறு கொடுத்த லாரி..ரூ.535 கோடியை லாரியோடு இழுத்து சென்ற வாகனம்
- ரூ.535 கோடி பணத்துடன் பழுதாகி நின்ற லாரி
- துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
- சித்த மருத்துவமனையில் நிறுத்தப்பட்ட லாரிகள்
- சென்னை ரிசர்வ் வங்கிக்கே மீண்டும் அனுப்பிவைப்பு
- தகவலறிந்து துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் 17 பேர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர்
- லாரியில் பழுது சரி செய்ய முடியாததால், இழுவை வாகனத்தை வரவழைத்து, லாரிகளை இழுத்தபடி மீண்டும் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கே இரண்டு லாரிகளும் கொண்டு செல்லப்பட்டன. கோளாறு கொடுத்த லாரி..ரூ.535 கோடியை லாரியோடு இழுத்து சென்ற வாகனம்
Next Story
