திடீரென தீ பற்றி எரிந்த டிரான்ஸ்பார்மர்...திகுதிகுவென எரியும் காட்சிகள்..வீதிக்கு வந்த மக்கள்

x
  • திடீரென தீ பற்றி எரிந்த டிரான்ஸ்பார்மர்...திகுதிகுவென எரியும் காட்சிகள்..வீதிக்கு வந்த மக்கள் - சென்னையில் பரபரப்பு
  • சென்னை ஜாபர்கான்பேட்டையில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு
  • ஜாபர்கான்பேட்டை பாரி நகர் கரிகாலன் தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தீ
  • அருகே இருந்த மினி ஆட்டோவிலும் தீப்பற்றியதால் பரபரப்பு
  • தீ விபத்து காரணமாக புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதி
  • நீண்ட நேரமாகியும் தீயணைப்பு வாகனம் வரவில்லை என போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

Next Story

மேலும் செய்திகள்