சிமெண்ட் கலவை இயந்திரத்தின் மேல் பாகம் பெண்ணின் தலை மீது விழுந்து விபத்து....பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

சிமெண்ட் கலவை இயந்திரத்தின் மேல் பாகம் உடைந்து விழுந்து விபத்து..சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணின் தலை மீது விழுந்ததில் பெண் படுகாயம்,

படுகாயங்களுடன் பெண் மருத்துவமனையில் அனுமதி - விபத்து குறித்து போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்