மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது

x

மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. டீனோ டென்னிஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு பசூகா என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்