மாநிலங்கள் நிறைவேற்றும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிப்பதோடு, போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.