"ஜெயலலிதா மறைவுக்கு அப்போதைய அமைச்சர்களே காரணம்" - ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு

x

ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்க தவறிய அப்போதைய அமைச்சர்கள் பகிரங்க குற்றவாளிகள் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.

"ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை"

"வெளிநாடு அழைத்து சென்றிருந்தால் உயிரோடு இருந்திருப்பார்"

"ஜெயலலிதா மறைவுக்கு அப்போதைய அமைச்சர்களே காரணம்"

"ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லாதது ஏன்?"

"ஜெயலலிதாவை காக்கும் எண்ணத்தில் செயல்படவில்லை"

"மருத்துவமனை முறையான சிகிச்சை அளிக்கவில்லை"

"உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க தவறியது ஏன்?"

"திட்டமிட்டே ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டதா?"


Next Story

மேலும் செய்திகள்