RCB அணிக்கு வந்த சோதனை.. பிளே-ஆஃப் பறிபோகுமா?

x

பெங்களூரு-குஜராத் இடையிலான ஐபிஎல் கடைசி லீக் போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. போட்டி நடைபெற உள்ள சின்னசாமி மைதானத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து உள்ளது. மேலும், சின்னசாமி மைதானத்தில் இரவு 7 மணிக்கு 60 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒருவேளை மழையால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டால், பெங்களூரு பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்