கல்வராயன் மலையில் நடக்கும் பயங்கரம்.. போலீசாருக்கு கிடைத்த தகவல் -

x

கல்வராயன் மலை பகுதிகளில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயம் கிழே கொட்டி அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதிகளில் சாராய விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள்,லாரி டியூப்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்