25ஆம் தேதி வெளியாகிறது சல்மான் கான் படத்தின் டீசர்... ஷாருக்கானின் 'பதான்' படத்தோடு வரும் டீசர்

25ஆம் தேதி வெளியாகிறது சல்மான் கான் படத்தின் டீசர்... ஷாருக்கானின் 'பதான்' படத்தோடு வரும் டீசர்
Published on

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ள புதிய படத்தின் டீசர் 25ஆம் தேதி வெளியாகிறது.

கிஸிகா பாய், கிஸிகா ஜான் என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் ஷாருக்கானின் பதான் படத்தோடு, இந்த படத்தின் டீசரும் திரையரங்கில் திரையிடப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன...

X

Thanthi TV
www.thanthitv.com