கார்த்தியின் நடிப்பில் இணையத்தில் வைரலாகும் 'ஜப்பான்' பட டீசர்...3 கோடி பார்வைகளை கடந்து அசத்தல்

x

நடிகர் கார்த்தியின் 'ஜப்பான்' பட டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. ராஜு முருகன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜப்பான்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டீசரை, கார்த்தியின் பிறந்த நாளையொட்டி படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், "ஜப்பான் மேட் இன் இந்தியா..." உள்ளிட்ட வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர், யூடியூப் தளத்தில் 30 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்