அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்.. இந்தியாவின் நிலை என்ன..? - டி20 உலகக்கோப்பை

x

டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப்-ஒன் பிரிவில் 7 புள்ளிகளைப் பெற்ற நியூசிலாந்தும் இங்கிலாந்தும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள், தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறி உள்ளன. இந்நிலையில், குரூப்-டூ பிரிவில் 6 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்