வீடியோ கேம் விளையாட தடை விதித்த ஆசிரியரை கொடூரமாக தாக்கிய மாணவன் - வெளியான பரபரப்பு காட்சிகள்

x

அமெரிக்க பள்ளியில் வீடியோ கேம் விளையாட தடை செய்த ஆசிரியையை மாணவர் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி காண்போரை பதைபதைக்க செய்கிறது.

புளோரிடாவில் இருக்கும் அந்த பள்ளியில் கேம் விளையாடிய 17 வயது மாணவரிடமிருந்து ஆன்-லைன் கேம் விளையாடும் சாதனத்தை பறித்துள்ளார்.

உடனடியாக ஆசிரியையை ஓடிச்சென்று தாக்கும் மாணவர், அவரை பலமாக கைகளால் குத்துவதும், மிதிப்பதும் காட்சியில் பதிவாகியிருக்கிறது.

வீடியோ கேம் விளையாட தடை விதித்த ஆசிரியரை

கொடூரமாக தாக்கிய மாணவன் - வெளியான பரபரப்பு காட்சிகள்படுகாயம் அடைந்த ஆசிரியை சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்....


Next Story

மேலும் செய்திகள்