"வாழ்க்கைல வேணும் டாஸ்க், எல்லாரும் போடுங்க மாஸ்க்.." - T.R , டிரேட்மார்க் ஸ்டைலில் அறிவுறுத்தல்

x

வேலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த நடிகர் T.R , பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை அவரது டிரேட்மார்க் ஸ்டைலில் பஞ்ச் வசனமாக பேசினார். அவருடன் பொதுமக்கள் பலரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்